BREAKING NEWS
latest

Tuesday, June 11, 2019

குவைத்தில் 12 வயது பையன் இயற்கைக்கு மாறான வன்புணர்ச்சியில் ஈடுபட முயற்சி பாகிஸ்தான் நபர் கைது:

குவைத்தில் 12 வயது பையன் இயற்கைக்கு மாறான வன்புணர்ச்சியில் ஈடுபட முயற்சி பாகிஸ்தான் நபர் கைது:

குவைத்தின் Khaitan 12 வயது பாகிஸ்தான் பையனை இயற்கைக்கு மாறான வன்புணர்ச்சியில் ஈடுபட முயற்சி செய்த பாகிஸ்தான் நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
       அந்த பையனின் தந்தை காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் தன்னுடைய பையனுக்கு சிறிதளவு பணத்தை கொடுத்து தவறான வழியில் நடக்க முயற்சி செய்தான் என்றும் ஆனால் தன்னுடைய மகன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவனுடன் சண்டையிட்டு தப்பித்து ஓடிவந்தான் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
               இதை குவைத்தின் Al-Seyassah daily செய்தி பத்திரிக்கை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.




WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 12 வயது பையன் இயற்கைக்கு மாறான வன்புணர்ச்சியில் ஈடுபட முயற்சி பாகிஸ்தான் நபர் கைது:

« PREV
NEXT »