BREAKING NEWS
latest

Tuesday, September 10, 2024

குவைத்தில் இரண்டு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் விசா புதுப்பித்தல் செய்வது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது

குவைத்தில் சஹால் செயலி மூலம் குடும்ப மற்றும் வீட்டு வேலை விசாக்களை தற்காலிக புதுப்பித்தல் செய்யலாம்:

Image credit: MOI OFFICIAL

குவைத்தில் இரண்டு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் விசா புதுப்பித்தல் செய்வது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது

குவைத்தில் சஹால் ஆப் மூலம் குடும்ப(Article-22) மற்றும் வீட்டு வேலை விசாக்களின்(Article-20) தற்காலிக புதுப்பித்தல் சேவை தொடங்கப்பட்டது.

இதற்காக குவைத் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று Residency சேவை பிரிவை தேர்வு செய்வதன் மூலம் இந்த வசதியை பெறும் வகையில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் விசா புதுப்பித்தல் மையத்திற்கு நேரடியாக வராமலேயே ஆன்லைன் வழியாகவே தற்காலிக புதுப்பித்தல் செய்ய முடியும்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Sahel App | Kuwait Moi | New Features

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இரண்டு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் விசா புதுப்பித்தல் செய்வது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »