BREAKING NEWS
latest

Thursday, September 23, 2021

வளைகுடாவில் இந்தியர்கள் மத்தியில் தற்கொலை என்ற முடிவு அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது

குவைத்தில் இந்தியர் ஒருவர் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொண்டார்

Image : புகைப்படம் செய்தி பதிவுக்காக

வளைகுடாவில் இந்தியர்கள் மத்தியில் தற்கொலை என்ற முடிவு அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது

குவைத்தின் Ardiya பகுதியிலுள்ள உள்ள ஒரு குடிமகனின்(குவைத்தி) வீட்டில் ஓட்டுனராக வேலை செய்துவந்த 31-வயதான இந்தியர் துப்பாக்கியை(Air Gun) எடுத்து தனக்குதானே சுட்டு கொண்டார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளன. முதலாளியின் கூற்றுப்படி, தன்னுடைய வீட்டில் ஓட்டுனராக வேலை செய்து வருகின்ற இந்தியரான அவர், அவருடைய மனைவியுடன் தொலைபேசியில் சண்டையிட்டார் எனவும், பின்னர் திடீரென ஸ்பான்சருக்கு சொந்தமான காரின் டிக்கியில் இருந்த துப்பாக்கியை எடுத்து தனது மார்பின் வலது பக்கத்தில் சுட்டார் எனவும் தெரிவித்தார். இதையடுத்து அவரை மீட்ட ஸ்பான்சர் இரத்தம் சொட்டசொட்ட ஃபர்வானியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to வளைகுடாவில் இந்தியர்கள் மத்தியில் தற்கொலை என்ற முடிவு அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது

« PREV
NEXT »