BREAKING NEWS
latest

Sunday, August 29, 2021

குவைத் இந்திய தூதரகத்திற்கு நாளை பொது விடுமுறை;சேவைகள் பெறுவதற்காக செல்லும் நபர்கள் கவனத்திற்கு பகிர்வு செய்யவும்

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை குவைத் இந்திய தூதரகத்திற்கு பொது விடுமுறையாக இருக்கும்

Image : Kuwait Indian Embassy

குவைத் இந்திய தூதரகத்திற்கு நாளை பொது விடுமுறை;சேவைகள் பெறுவதற்காக செல்லும் நபர்கள் கவனத்திற்கு பகிர்வு செய்யவும்

குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை(ஆகஸ்ட்-30) திங்கட்கிழமை பொது விடுமுறையாக இருக்கும் என்றும், அதேபோல் நாட்டின் Abbassiya ,Fahaheel மற்றும் Sharq பகுதியிலுள்ள இந்திய தூதரக கிளை சேவை மைய அலுவலகங்களுக்கும் பொது விடுமுறையாக இருக்கும் என்று இன்று(29/08/21) ஞாயிற்றுக்கிழமை மாலையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தூதரகத்தின் அவசரகால உதவிகள் சம்பந்தப்பட்ட சேவைப்பிரிவு நாளை வழக்கம்போல் இயங்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே குவைத் இந்திய தூதரகம் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறுபட்ட சேவைகள் பெறுவதற்காக திட்டமிட்டுள்ள இந்தியர்கள் மற்றொரு நாள் இந்திய தூதரகத்திற்கு செல்வது உகந்ததாக இருக்கும்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் இந்திய தூதரகத்திற்கு நாளை பொது விடுமுறை;சேவைகள் பெறுவதற்காக செல்லும் நபர்கள் கவனத்திற்கு பகிர்வு செய்யவும்

« PREV
NEXT »