BREAKING NEWS
latest

Saturday, May 8, 2021

குவைத்தில் அடுத்த வாரம் முதல் உணவகங்கள் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் அடுத்த வாரம் முதல் உணவகங்கள் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் என்ற தகவல் வெளியாகியுள்ளது;இது குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் தெரியவரும்

Image : Kuwait Indian Restaurant Photo

குவைத்தில் அடுத்த வாரம் முதல் உணவகங்கள் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் அடுத்த வாரம் முதல் உணவகங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப அனுமதி வழங்கப்படலாம் எனவும்,இது தொடர்பான அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிடப்படலாம் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. உணவகங்களில், வாடிக்கையாளர்கள் சுகாதார விதிமுறைகளுக்கு இணங்க உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அரசு அலுவலகங்களின் பணி செய்யும் ஊழியர்களின் அளவு 30 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதுபோல் குழந்தைகளின் விளையாட்டு மைதானங்கள், பொழுதுபோக்கு மையங்கள் போன்றவை திறப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் அடுத்த வாரம் முதல் உணவகங்கள் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

« PREV
NEXT »