BREAKING NEWS
latest

Monday, May 17, 2021

குவைத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட நேரடி விமான சேவை தடை நீக்கப்பட்டது

குவைத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட நேரடி விமான சேவை தடை நீக்கப்பட்டது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : Kuwait Airport

குவைத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட நேரடி விமான சேவை தடை நீக்கப்பட்டது

குவைத்திலிருந்து இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு நேரடி விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டதாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமான சேவைக்கு கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் திடிரென இந்த மாதத்தின் தொடக்கத்தில் தடை விதித்தது. இந்த தடையினை இன்று முதல் திரும்பப் பெறுவதாக அறிவித்து குவைத் விமான நிலையத்தின் துறைத் தலைவர் நைஃப் அல் பதர் விமான நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட நேரடி விமான சேவை தடை நீக்கப்பட்டது

« PREV
NEXT »