BREAKING NEWS
latest

Thursday, May 13, 2021

ஓமானில் இரவு நேர ஊரட‌ங்கு இந்த மாதம் 15-ஆம் தேதி முதல் நீக்க முடிவு

ஓமானில் இரவு நேர ஊரட‌ங்கு இந்த மாதம் 15-ஆம் தேதி முதல் நீக்க இன்று கூடிய உச்சக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Image : Beautiful Oman

ஓமானில் இரவு நேர ஊரட‌ங்கு இந்த மாதம் 15-ஆம் தேதி முதல் நீக்க முடிவு

ஓமானில் இரவு நேர ஊரட‌ங்கு கட்டுப்பாடுகளை நீக்க இன்று(13/05/21) கூடிய உச்சக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 15 முதல் கட்டுப்பாடுகளை நீக்கவும், அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து Governorates-யில் உள்ள வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தடை விதிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவை 50 சதவீதம் மக்களை அனுமதிக்கவும், 50 சதவீத ஊழியர்களை அரசு நிறுவனங்களில் வேலைக்காக அனுமதிக்கவும் உச்சக் குழு முடிவு செய்துள்ளது

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமானில் இரவு நேர ஊரட‌ங்கு இந்த மாதம் 15-ஆம் தேதி முதல் நீக்க முடிவு

« PREV
NEXT »