BREAKING NEWS
latest

Friday, May 28, 2021

அமீரகத்தில் தற்போதைய சூழ்நிலையில் வருவதற்கு வழியுண்டா.....??? பலரது கேள்விக்கான பதில்....

அமீரகத்தில் தற்போதைய சூழ்நிலையில் வருவதற்கு வழியுண்டா,பலரது கேள்விக்கான ஆமாம் என்பது ஆகும்

அமீரகத்தில் தற்போதைய சூழ்நிலையில் வருவதற்கு வழியுண்டா.....??? பலரது கேள்விக்கான பதில்....

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தற்போதைய சூழ்நிலையில் வருவதற்கு வழியுண்டா... என்ற பலரது கேள்விக்கான பதில் இதுவே.... ஆம்......வழியுண்டு......ஒரே ஒரு வழி உஸ்பெகிஸ்தான் வழியா அமீரகம் வரலாம். நீங்கள் உஸ்பெகிஸ்தானில் உள்ள Quarantine--யில் பதினான்கு நாட்கள் தங்கியிருக்க வேண்டும். இந்தியாவில் இருந்து இந்த நெருக்கடியான சூழ்நிலையில் உஸ்பெகிஸ்தான் வழியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை அடைய ஏஜென்சிகள் ரூ.120,000 வரையில் வசூலிக்கிறார்கள். 14 நாட்கள் அந்த நாட்டில் தங்குவதற்காக கட்டணம். அஜர்பைஜான் அல்லது ஜார்ஜியா வழியாக வர முடியாது.நிறைய நண்பர்களின் கேள்விக்கான 27/05/2021 நிலவரப்படி உள்ள ஒற்றை பதில் இதுவாகும். வரும் நாட்களல் இந்த வழியும் அடையலாம்

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அமீரகத்தில் தற்போதைய சூழ்நிலையில் வருவதற்கு வழியுண்டா.....??? பலரது கேள்விக்கான பதில்....

« PREV
NEXT »