BREAKING NEWS
latest

Saturday, April 10, 2021

அமீரகத்தின் ரமலான் மாதத்திற்கான தனியார்துறை தொழிலாளர்களின் வேலை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

அமீரகத்தின் ரமலான் மாதத்திற்கான அரசுத்துறை மற்றும் தனியார்துறை தொழிலாளர்களின் வேலை நேரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது

Image : Uae Workers Photo

அமீரகத்தின் ரமலான் மாதத்திற்கான தனியார்துறை தொழிலாளர்களின் வேலை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

அமீரகத்தில் ரமலான் மாதத்தில் தனியார்துறை ஊழியர்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில் ரமலானில் தனியார் துறை ஊழியர்களின் சாதாரண வேலை நேரத்திலிருந்து இரண்டு மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் ட்விட்டரில் வழியாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அரசுத்துறை ஊழியர்களுக்கு ரமலான் மாதத்திற்கான வேலை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் வேலை நேரம் காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை இருக்கும் என்று அரசு மனித வளங்களுக்கான ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடைய ரமலான் ஏப்ரல்-13 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அமீரகத்தின் ரமலான் மாதத்திற்கான தனியார்துறை தொழிலாளர்களின் வேலை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »