BREAKING NEWS
latest

Sunday, April 11, 2021

சவுதியில் பிறை தென்படவில்லை;ரமலான் முதல் நாள் ஏப்ரல்-13 ஆக இருக்கும்

சவுதியில் பிறை தென்படவில்லை;ரமலான் முதல் நாள் ஏப்ரல்-13 ஆக இருக்கும் என்று சவுதி சிறப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது

சவுதியில் பிறை தென்படவில்லை;ரமலான் முதல் நாள் ஏப்ரல்-13 ஆக இருக்கும்

சவுதியில் இன்று பிறை தென்படவில்லை எனவும்,ரமலான் முதல் நாள் ஏப்ரல்-13,2021 செவ்வாய்க்கிழமை அன்றைய தினமாக இருக்கும் என்றும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் பிறையினை கண்டறியும் சிறப்புகுழு இன்று(11/02/21) ஞாயிற்றுக்கிழமை மாலை பிறை(நிலவை) பார்க்கவில்லை என்று தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் ஏப்ரல்-12 திங்கள்க்கிழமை ஷாபன் ஹிஜ்ரி காலண்டர் 1442-ஆம் ஆண்டின் கடைசியாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. ஓமானை தவிர்த்து மற்ற வளைகுடா நாடுகள் சவுதியின் அறிவிப்பை பின்பற்றும் நிலையில் குவைத்திலும் இதை அறிவிப்பு கடைப்பிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் பிறை தென்படவில்லை;ரமலான் முதல் நாள் ஏப்ரல்-13 ஆக இருக்கும்

« PREV
NEXT »