BREAKING NEWS
latest

Thursday, March 25, 2021

குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்டவர்கள் விசா புதுப்பித்தல் தொடர்பான போலி செய்தியை யாரும் நம்ப வேண்டாம்

குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்டவர்கள் விசா புதுப்பித்தல் தொடர்பான போலி செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட துறை எச்சரிக்கை செய்துள்ளது

குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்டவர்கள் விசா புதுப்பித்தல் தொடர்பான போலி செய்தியை யாரும் நம்ப வேண்டாம்

குவைத்தில் உயர்நிலைப் பள்ளி கல்வித் தகுதி இல்லாமல் 60-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பணி அனுமதி(Work Permit) புதுப்பிக்கப்பட வேண்டியதில்லை என்ற முடிவு திருத்தம் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவியிருக்கும் செய்திகளை மனிதவளத்திற்கான பொது அதிகாரசபையின் அதிகாரப்பூர்வ ஆதாரம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் கடந்த ஜனவரி-1 முதல் நடைமுறைக்கு வந்த முடிவில் எந்தவொரு திருத்தம் செய்யப்படவில்லை எனவும், எதாவது திருத்தம் இருந்தால் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், அந்த செய்தியை மட்டுமே நம்பகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் போலி செய்திகள் பரவுவதை நிறுத்த வேண்டும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்டவர்கள் விசா புதுப்பித்தல் தொடர்பான போலி செய்தியை யாரும் நம்ப வேண்டாம்

« PREV
NEXT »