BREAKING NEWS
latest

Sunday, March 28, 2021

குவைத்தில் 3 நாட்களுக்கு இலவசமாக வரம்பற்ற இண்டர்நெட் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது

குவைத்தில் 3 நாட்களுக்கு இலவசமாக வரம்பற்ற இண்டர்நெட் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது;வாடிக்கையாளர் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்

குவைத்தில் 3 நாட்களுக்கு இலவசமாக வரம்பற்ற இண்டர்நெட் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது

குவைத்தில் நேற்று(27/03/21) எதிர்பாராத விதமாக இணைய வசதியை வழங்கும் முக்கிய இணைப்பு கேபிளில் ஏற்பட்ட பழுது காரணமாக காலை முதல் இன்டர்நெட் வசதி தடைப்பட்டது,இதையடுத்து துரிதமாக செயல்பட்டு நேற்று இரவுக்குள் அந்த பிரச்சனை சரிசெய்த நிலையில். இன்று முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான STC வெளியிட்டுள்ள செய்தியில் குவைத்தில் எங்கள் இணைய சேவையில் நேற்று இடைவிடாமல் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம் எனவும்,உங்கள் புரிதலுக்கான எங்கள் பாராட்டின் அடையாளமாக மார்ச்-28 இன்று முதல் மார்ச்-30 வரையில் 3 நாட்களுக்கு இலவசமாக வரம்பற்ற(Unlimited) இண்டர்நெட் உங்களுக்கு வழங்கப்படுகின்றது எனவும், இதை தங்கள் வாடிக்கையர்கள் பயன்படுத்தி மகிழலாம் என்றும்,நீஙுகள் Stc-ஐ தேர்ந்தெடுத்ததற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 3 நாட்களுக்கு இலவசமாக வரம்பற்ற இண்டர்நெட் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »