BREAKING NEWS
latest

Wednesday, March 31, 2021

குவைத்தில் தமிழர் ஒருவர் மரணமடைந்தார்;உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படும்

குவைத்தில் தமிழர் ஒருவர் மரணமடைந்தார்;நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முடிந்த நிலையில் இன்று அடக்கம் செய்யப்படும்

Image : உயிரிழந்த முஹம்மது(வயது-49)

குவைத்தில் தமிழர் ஒருவர் மரணமடைந்தார்;உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படும்

குவைத்தில் இந்தியா,தமிழகம்,திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் முஹம்மது அலி(வயது-49). இவர் வாவாநகர்,வடகரை,செங்கோட்டை தாலுக்காவை சேர்ந்தவர் ஆவார். இரு(28/03/21) தினங்களுக்கு முன்பு நெஞ்சுவலி(மாரடைப்பு) ஏற்பட்டதன் காரணமாக உயிழந்தார்.

உயிரிழந்த முஹம்மது அவர்கள் அப்துல்லா முபாரக் பகுதியில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். குவைத் சட்ட நடவடிக்கைகள் முடிந்த நிலையில் இன்று(31/03/21) அவருடைய உடல் சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடவடிக்கைகள் அனைத்தயும் மக்கள் சேவை மைய நிர்வாகிகள் செய்துள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழர் ஒருவர் மரணமடைந்தார்;உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படும்

« PREV
NEXT »