BREAKING NEWS
latest

Friday, January 22, 2021

குவைத்தில் குடிபோதையில் நண்பரை தாக்கி பணம்பறித்த 3 இந்தியர்கள் கைது என்ற செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் குடிபோதையில் நண்பரை தாக்கி பணம்பறித்த 3 இந்தியர்கள் கைது என்ற செய்தி வெளியாகியுள்ளது,தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக வேண்டுமென்று துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்களில் ஈடுபட்டனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது

Image credit:Moi Official

குவைத்தில் குடிபோதையில் நண்பரை தாக்கி பணம்பறித்த 3 இந்தியர்கள் கைது என்ற செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் குடிபோதையில் இருந்த மூன்று இந்தியர்கள் சேர்ந்து நண்பனை அடித்து துன்புறுத்துவதாக கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக வேண்டுமென்று துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்களில் ஈடுபட்டனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜஹரா போலீசார் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்டவரின் கைவசம் இருந்து 230 தினார்களையும் இவர்கள் திருடினர், சம்பவம் நடந்த நேரத்தில் அனைவரும் குடிபோதையில் இருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கில் சிக்கிய இந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற கூடுதல் விபரங்கள் தெரியவில்லை.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் குடிபோதையில் நண்பரை தாக்கி பணம்பறித்த 3 இந்தியர்கள் கைது என்ற செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »