BREAKING NEWS
latest

Monday, January 25, 2021

ஓமான் நாட்டின் நில மற்றும் துறைமுக எல்லைகளின் மூடலை மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது

ஓமான் நாட்டின் நில மற்றும் துறைமுக எல்லைகளின் மூடலை மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது;பிப்ரவரி 1 வரை தடை நீட்டிப்பு செய்துள்ளதாக அறிவித்துள்ளது

ஓமான் நாட்டின் நில மற்றும் துறைமுக எல்லைகளின் மூடலை மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது

ஓமன் அரசு இன்று(24/01/21) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் நில மற்றும் துறைமுகங்களின் எல்லைகள் தற்போது தற்காலிக மூடப்பட்டுள்ள நிலையில்,அதை பிப்ரவரி 1 வரை நீட்டிப்பு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதை ஓமான் செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் கணக்கு மூலம் அதிகாரப்பூர்வ தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதன் விளைவாக நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றங்களை கையாளுவது மற்றும் வழிமுறையை ஆராயும் பொறுப்புள்ள உச்சக் குழு, அடுத்த பிப்ரவரி திங்கள்க்கிழமை மாலை 6 மணியுடன் இந்த தடை உத்தரவு முடிவடையும் எனவும், அதுவரை நில மற்றும் துறைமுகங்களை மேலும் ஒரு வாரத்திற்கு மூடபட்டு இருக்கும் என்று விளக்கமளித்துள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமான் நாட்டின் நில மற்றும் துறைமுக எல்லைகளின் மூடலை மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது

« PREV
NEXT »