BREAKING NEWS
latest

Thursday, January 14, 2021

குவைத்தில் இன்று பணிப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை


குவைத்தில் இன்று தனது வீட்டில் வேலை செய்துவந்த பணிப்பெண் அறையில் தூக்கில் தொங்கியதைக் கண்டு மீட்க முயன்றாள் உரிமையாளர் பெண்மணி,ஆனால் அந்த பணிப்பெண் உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தினசரி நாளிதழ் வெளியாகியுள்ளன அறிக்கையில் Jahra மாகாணத்தில் உள்ள ஒரு அரபியின் வீட்டில் வேலை செய்துவந்த நேபாளி பணிப்பெண் அவருடைய அறைக்குள் நுழைந்து Ceiling-யில் ஒரு துணியைக்கட்டி தூக்கில் தொங்குவதை பெண்மணி(உரிமையாளர்) கண்டாள், இதையடு்த்து பணிப்பெண்ணை காப்பாற்ற தூங்கில் தொங்கிய துணியை கத்தியால் வெட்டினாள், இதன் காரணமாக பணிப்பெண் தரையில் விழுந்தாள்.

இதையடுத்த அவசரகால உதவி மையத்தை அழைத்து ஆம்புலன்ஸ் வரவழைத்தார். அனால்  பரிசோதனையில் அந்த பணிப்பெண் ஏற்கெனவே உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தற்கொலை வழக்கை பதிவு செய்தனர்.



WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இன்று பணிப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

« PREV
NEXT »