BREAKING NEWS
latest

Friday, January 1, 2021

குவைத்தில் நேற்றைய ஹோட்டல்களில் புத்தாண்டு இசை நிகழ்ச்சி நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை


(Photo: Kuwait News Agency)

குவைத் உள்துறை அமைச்சகத்தின் 
புதிதாக  பொறுப்பேற்றுள்ள அன்வர் முராத் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனுமதி இல்லாமல் ஹோட்டல்களின் புத்தாண்டு இசை நிகழ்ச்சியை நடத்தியது தொடர்பான   சட்ட மீறல்களை அமைச்சகம் கண்டறிந்தது உ‌ள்ளதாகவும். 

இடையூறு மற்றும் பொது ஒழுக்கங்களை மீறியதற்காக குவைத் சட்டம் 32/2016 இன் 12-வது பிரிவின்படி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மற்றும் அதற்கு பொறுப்பானவர்கள் வழக்கு விசாரணைக்கு உட்பட வேண்டியது இருக்கும்.

குவைத்தில் நேற்று சில ஹோட்டல்களில் புத்தாண்டு இசை நிகழ்ச்சிகள் நடந்தது தொடர்பான வீடியோக்கள் பல, சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் நேற்றைய ஹோட்டல்களில் புத்தாண்டு இசை நிகழ்ச்சி நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை

« PREV
NEXT »