BREAKING NEWS
latest

Monday, December 28, 2020

குவைத்தில் பணியிடத்தில் விபத்து ஒரு தொழிலாளி பலி மற்றோருவர் படுகாயமடைந்தார்

குவைத்தின் Abu Fatira பகுதியில் ஒரு கட்டிடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் ஒரு  தொழிலாளி சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தார் மற்றொருவர் படுகாயமடைந்தார்.

வேலைக்காக கட்டப்பட்ட சாரக்கட்டில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இருவரும் கீழே விழுந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவர் உடல் பிரேத ப‌ரிசோதனை‌க்காக அனுப்பி வைக்கப்பட்டன, படுகாயமடைந்த தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார. 

இறந்தவர் ஈரானிய நாட்டவர் படுகாயமடைந்த நபர் குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விரிவான நடத்தி வருகின்றனர்

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பணியிடத்தில் விபத்து ஒரு தொழிலாளி பலி மற்றோருவர் படுகாயமடைந்தார்

« PREV
NEXT »