BREAKING NEWS
latest

Saturday, December 26, 2020

குவைத்தில் கடலில் மூழ்கிய இருவரில் ஒருவர் உடல் மீட்பு அதிகாரிகள் அறிவிப்பு


குவைத்தில் இன்று(26/12/20) சனிக்கிழமை விடியற்காலையில் குவைத் டவர் அருகே சவாரி செய்யும் போது படகு ஒன்று கடலில் மூழ்கியது. இதையடுத்த கடலோர காவல்படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் நடத்திய தொடர் தேடுதலில், நீரில் மூழ்கிய தந்தையின்(வயது-47) உடலை மீட்டனர்.

அவருடைய மகனை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் குவைத் குடிமக்கள் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.





WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கடலில் மூழ்கிய இருவரில் ஒருவர் உடல் மீட்பு அதிகாரிகள் அறிவிப்பு

« PREV
NEXT »