BREAKING NEWS
latest

Tuesday, December 22, 2020

குவைத்திற்கு 4 நாடுகளில் இருந்து விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Dec-22,2020

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் சிவில் ஏவியேஷனின் பொது நிர்வாகத்தின்  ஆதாரங்கள் அடிபடையில் துபாய், அபுதாபி, தோஹா மற்றும் பெய்ரூட் ஆகிய 4 நாடுகளிலிருந்து குடிமக்கள் திரும்புவதற்கு வான்வெளியை இன்று ஒருநாள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

சுகாதார அறிவுறுத்தல்களின்படி மட்டுமே விமான நிலையம் இன்று திறக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்திற்கு 4 நாடுகளில் இருந்து விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »