BREAKING NEWS
latest

Saturday, December 26, 2020

குவைத்தில் மேம்பாலத்தில் இருந்து லாரி கீழே கவிழ்ந்து இரண்டு பேர் படுகாயமடைந்தனர்

குவைத் King Fahad Road சாலை விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். சிறிய லாரி பாலத்தில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக மேலிருந்து கனரக பொருட்களுடன் கீழே விழுந்து நொருங்கியது.

இதையறிந்த Nuwaiseeb தீயணைப்பு நிலையத்தின் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்கள் இருவருமே ஆசிய நாட்டவர்கள் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கான சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் மேம்பாலத்தில் இருந்து லாரி கீழே கவிழ்ந்து இரண்டு பேர் படுகாயமடைந்தனர்

« PREV
NEXT »