BREAKING NEWS
latest

Thursday, December 3, 2020

குவைத்தின் Jahra பகுதியில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது:

குவைத்தின் Jahra பகுதியில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது:

Dec-3,2020

குவைத்தின் Jahra பகுதியில் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சார சேவை முற்றிலுமாக தடைபட்டுள்ளது என்று மின்சார மற்றும் நீர்வளத்துறை அமைச்சகம் (MEW) அறிவித்தது, இதன் காரணமாக Jahra கவர்னரேட்டில் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

குடியிருப்பு கட்டிடங்களில்,போக்குவரத்து சிக்கல் விளக்குகள் மற்றும் லிப்ட் உள்ளிட்டவையின் இயக்கங்கள் தடைபட்டது, இதுபோல் போக்குவரத்தின் இயக்கத்திலும் பல இடங்களில்  பாதிப்புகள் ஏற்பட்டது. தற்போது நிலைமையை சமாளிக்க மின்வாரியத்தின் அவசரகால சேவைப்பிரிவு ஊழியர்கள் மின் இணைப்புகளை சரிசெய்ய பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தின் Jahra பகுதியில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது:

« PREV
NEXT »