BREAKING NEWS
latest

Tuesday, December 1, 2020

அபுதாபி விசா உள்ள இந்தியர்கள் அமீரகம் திரும்புவதற்கு முன்பு ICA அனுமதி பெறவேண்டும்:


Dec-1,2020

இந்தியாவில் இருந்து நேற்று FlyDubai விமானத்தில்  அபுதாபி கிளம்புவதற்கு தயார் நிலையில் இருந்த சிலருக்கு பயண அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அது குறித்து சம்மந்தப்பட்ட துறை விளக்கமளித்துள்ளது. 


அதில் அபுதாபி விசா  உள்ள இந்தியர்கள் அமீரகம் திரும்புவதற்கு முன்பு ICA அனுமதி கட்டாயம் தேவை என்று அறிவித்துள்ளது. இதற்காக https://smartservices.ica.gov.ae/ தளத்தில் உங்கள் அமீரக அடையாள அட்டை விபரங்கள், பாஸ்போர்ட் விபரங்கள், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுத்து Green Signal கிடைத்த பிறகு மட்டுமே பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அபுதாபி விசா உள்ள இந்தியர்கள் அமீரகம் திரும்புவதற்கு முன்பு ICA அனுமதி பெறவேண்டும்:

« PREV
NEXT »