BREAKING NEWS
latest

Thursday, December 17, 2020

சவுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் மரணம்; 3 பேர் படுகாயமடைந்தனர்:


Dec-17,2020

சவுதி ரியாத்தில்  உள்ள உலையா மாவட்டத்தில் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளுக்கான உதிரி பாகங்கள் விற்கும் நிறுவனத்தில் இந்த பயங்கரமான விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கு பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவைத் தொடர்ந்து சக்திவாய்ந்த வெடி விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். 

விபத்து நடந்த கடையின் ஊழியரான வெளிநாட்டு தொழிலாளி பரிதாபமாக உயிழந்தார், ஆனால் அவர் எந்த நாட்டவர் என்று உடனடியாக தெரியவில்லை.மேலும் அதே கடையில் பணிபுரியும் மூன்று பேர் பாடு காயமடைந்தனர்.தகவல் கிடைத்து சிவில் பாதுகாப்பு தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரெட் கிரசண்ட் பிரிவு ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன என்ற தகவல் வெளியாகியுள்ளன.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் மரணம்; 3 பேர் படுகாயமடைந்தனர்:

« PREV
NEXT »