BREAKING NEWS
latest

Tuesday, December 8, 2020

நீங்கள் எங்களுக்கு வழங்கியது விலைமதிப்பற்ற பரிசு;அபுதாபி இளவரசரின் வார்த்தைகள் பின்வருமாறு

நீங்கள் எங்களுக்கு வழங்கியது விலைமதிப்பற்ற பரிசு;அபுதாபி இளவரசரின் வார்த்தைகள் பின்வருமாறு:

(Photo: Google Download) 

Dec-8,2020

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட் ஆயுதப்படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நேற்று(திங்கட்கிழமை)bகொரோனோவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருடன் நேரடியாக தொலைபேசியில் அவர் பேசினார்.


(உயிர் தியாகம் செய்ய வீீீீரர்கள்)

அப்போது நீங்கள் எங்களுக்கு வழங்கியது விலைமதிப்பற்ற பரிசு. எந்த நேரத்திலும் உங்களுக்கு  நன்றிக்கடனை செலுத்த எங்களை அனுமதியுங்கள்.  உங்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு குடும்பமும், ஒரு சகோதரர் முகமது பின் சயீத்தும் உள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

இளவரசர் குடும்பத்தினருடன் பேசிய முழு வீடியோ Link:https://fb.watch/2eTVx1kAk4/


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to நீங்கள் எங்களுக்கு வழங்கியது விலைமதிப்பற்ற பரிசு;அபுதாபி இளவரசரின் வார்த்தைகள் பின்வருமாறு

« PREV
NEXT »