BREAKING NEWS
latest

Monday, December 14, 2020

குவைத் வா‌னிலை ஆய்வு மையத்தின் தினசரி அறிக்கை நிலவரம்:

Dec-14,2020

குவைத்தில் இன்று(14/12/2020) திங்கள்கிழமை வானிலை மிதமானதாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பகல் நேரத்தில் காற்று லேசாக மணிக்கு 08-22 கிமீ வேகத்தில் வீசும்.

இரவைப் பொறுத்தவரை,குளிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் காற்று தென்கிழக்கு திசையில் இருந்து மிதமானதாக மணிக்கு 06-28 கிமீ வேகத்தில் இருக்கும். 

குவைத்தில் பிராந்தியங்களுக்கு(இடங்களுக்கு) ஏற்ப பகலில் எதிர்பார்க்கப்படும் அதிகபட்சமாக வெப்பநிலை 21 டிகிரி என்றும், அது இரவில் 08 டிகிரியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் வா‌னிலை ஆய்வு மையத்தின் தினசரி அறிக்கை நிலவரம்:

« PREV
NEXT »