BREAKING NEWS
latest

Monday, December 28, 2020

சவுதிக்கு வந்தே பாரத் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் துவங்கியது


சவுதியில் இருந்து வெளிநாட்டினர் வெளியேற மட்டும் உள்துறை நேற்று இரவு அனுமதி வழங்கிய நிலையில்,இன்று (டிசம்பர் 28, 2020) முதல் சவுதிக்கு  இந்தியாவுக்கு இடையே விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளது. ஆனால் வெளிநாட்டவர்கள் சவுதிக்கு திரும்புவதற்கு மேலும் ஒரு வார காலம் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.

இது குறித்த கூடுதல் செய்திகள் அறிய பின்வரும் Link யில் சென்று அறியலாம்

Link 1 > https://www.arabtamildaily.com/2020/12/blog-post_28.html

Link 2 > https://www.arabtamildaily.com/2020/12/permission-take-foreigners-from-saudi.html


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதிக்கு வந்தே பாரத் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் துவங்கியது

« PREV
NEXT »