BREAKING NEWS
latest

Thursday, November 26, 2020

குவைத்தில் இன்று முதல் சனிக்கிழமை வரையில் பலத்த மழைக்கு வாய்ப்பு:

குவைத்தில் இன்று முதல் சனிக்கிழமை வரையில் பலத்த மழைக்கு வாய்ப்பு:

Nov-16,2020

குவைத்தில் இன்று(வியாழக்கிழமை) முதல் சனிக்கிழமை வரை  பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வாளர் முகமது கரம் எச்சரித்துள்ளார்.

தென்கிழக்கு பகுதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்புள்ளது என்று அவர் கணித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு அதிக வாய்ப்பு என்றும்,நாட்டின் வளிமண்டலம் மேகமூட்டமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இன்று முதல் சனிக்கிழமை வரையில் பலத்த மழைக்கு வாய்ப்பு:

« PREV
NEXT »