BREAKING NEWS
latest

Tuesday, November 17, 2020

குவைத் நாட்டின் தினசரி(செவ்வாய்) வானிலை அறிக்கை:

குவைத் நாட்டின் தினசரி(செவ்வாய்) வானிலை அறிக்கை:


Nov-17,2020 

குவைத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(17/11/20) வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி மேகமூட்டம் படிப்படியாகக் குறைந்து மிதமான வானிலை நிலவும், காற்று வடமேற்கு திசைக்கு  மாறுபடும், மேலும் காற்றின் வேகம் மணிக்கு 08 முதல் 30 கிமீ/ இருக்கும். மேலும் சிதறிய மேகங்களின் தோற்றங்கள் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது.

இரவைப் பொறுத்தவரை, வானிலை குளிர்ச்சியாக இருக்கும்,லேசான வடமேற்கு காற்று மணிக்கு 12 - 32 கிமீ / வேகத்தில் இருக்கும், மேலும் சில உயர் மேகங்கள் தோன்றும். 

வெப்பநிலை:

இன்று நாட்டில் எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகும். 

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் நாட்டின் தினசரி(செவ்வாய்) வானிலை அறிக்கை:

« PREV
NEXT »