BREAKING NEWS
latest

Tuesday, November 24, 2020

குவைத்தில் வானிலை மையம் இன்று(செவ்வாய்) வெளியிட்டுள்ள தினசரி அறிக்கை:

குவைத்தில் வானிலை மையம் இன்று(செவ்வாய்) வெளியிட்டுள்ள தினசரி அறிக்கை:


Nov-24,2020

குவைத் வானிலை ஆய்வு மையம் இன்று(24/11/20) வெளியிட்டுள்ள அறிக்கையில் மிதமான வானிலை நிலவும், வடமேற்கில் இருந்து மிதமான காற்று பகல் நேரத்தில் 12-35 கிமீ வேகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.

இரவைப் பொறுத்தவரை, குளிர்ந்த வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது, வடமேற்கு காற்று  மிதமான வேகத்தில் மணிக்கு 08-28 கிமீ / வேகத்திலும்,  மற்றும் சில சிதறிய மேகமூட்டங்கள் தோன்றும் என்று அறிவித்துள்ளது.

வெப்பநிலை:

நாட்டின் பிராந்தியங்களுக்கு(இடங்களுக்கு) ஏற்ப எதிர்பார்க்கப்படும் அதிகபட்சமாக 24 டிகிரி முதல் குறைந்தபட்சமாக 12 டிகிரி வரை மாறுபடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வானிலை மையம் இன்று(செவ்வாய்) வெளியிட்டுள்ள தினசரி அறிக்கை:

« PREV
NEXT »