BREAKING NEWS
latest

Monday, November 9, 2020

குவைத்தின் ஜஹரா ஆளுநருடன் இந்திய தூதுவர் இன்று சந்திப்பு நடத்தினார்:

குவைத்தின் ஜஹரா ஆளுநருடன் இந்திய தூதுவர் இன்று சந்திப்பு நடத்தினார்:


நவம்பர்-9,2020

குவைத் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் இன்று, நவம்பர்-9,2020 Jahra ஆளுநர் Nasser Falah Al- Hajraf உடன் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர்கள் ஆர்வமுள்ள பல்வேறு தலைப்புகளைப் பற்றி விவாதித்தார். 

மேலும் அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் பிற இருதரப்பு உறவுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயங்கள் பற்றி  விவாதித்தார்.

இதுபோல் கடந்த வாரம் தூதர் Al Asimah ஆளுநரை சந்தித்து புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து விவாதித்தார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தின் ஜஹரா ஆளுநருடன் இந்திய தூதுவர் இன்று சந்திப்பு நடத்தினார்:

« PREV
NEXT »