BREAKING NEWS
latest

Thursday, October 15, 2020

ஒரு புதிய தகவல் விசிட் விசா மூலம் அமீரகம் வரும் வெளிநாட்டினர் கையில் 2000 திர்ஹம் வேண்டும் என்ற புதிய நிபந்தனை:

ஒரு புதிய தகவல் விசிட் விசா மூலம் அமீரகம் வரும் வெளிநாட்டினர் கையில் 2000 திர்ஹம் வேண்டும் என்ற புதிய நிபந்தனை:

அக்டோபர்-15,2020



இதையடுத்து நேற்று இரவு முதல் வந்த இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இதன் காரணமாக துபாய் விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டவர்களை இவ்வளவு பணம் கைவசம் இல்லை என்ற காரணம் அடிப்படையில் திருப்பி அவர்கள் நாட்டிற்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத்திற்கு வரும் பலரும் தற்காலிகமாக தங்கும்  இடமாக துபாயை பயன்படுத்தி வரும் நிலையில் விசிட்டிங் விசாவில் வரும் நபர்களிடம் 2000 திர்ஹம்

இருந்தால் மட்டுமே விமான நிலையம் விட்டு வெளியே செல்ல முடியும் என்ற புதிய நிபந்தனை பெரும் ஏமாற்றம் ஆகும்.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஒரு புதிய தகவல் விசிட் விசா மூலம் அமீரகம் வரும் வெளிநாட்டினர் கையில் 2000 திர்ஹம் வேண்டும் என்ற புதிய நிபந்தனை:

« PREV
NEXT »