BREAKING NEWS
latest

Sunday, September 29, 2019

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அக்டோபர்-2 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டு இருக்கும்:

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அக்டோபர்-2 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டு இருக்கும்:


குவைத்தில்  இந்திய இந்திய தூதரகம் அக்டோபர்-2 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டு இருக்கும். இதையடுத்து அன்றைய தினம் தூதரகத்திற்கு அரசு விடுமுறையாகஇருக்கும்.

மேலும் அவசரகால பிரிவு வழக்கம்போல் இயங்கும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தி சற்றுமுன்வெளியாகியுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga Team
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அக்டோபர்-2 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டு இருக்கும்:

« PREV
NEXT »