BREAKING NEWS
latest

Monday, July 8, 2019

குவைத்தில் இந்திய பெண்மணி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:


குவைத்தில் இந்திய பெண்மணி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:
குவைத்தில் வேலையின் நிமித்தமாக குடும்பத்துடன் வசித்துவந்த இந்திய பெண்மணி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்ததாதகவும் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

அவர் பெயர் ரெஜினா சூசன் (வயது-38),கணவன் பெயர் அஜித் ஜோன்.கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள்,ரெஜினா Farwaniya மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் இன்று(07/07/2019) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

கணவன்,மனைவி இருவருமே குவைத்தில் உள்ள இரண்டு தனியார் கம்பெனிகளில்  வேலை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் சட்ட நடவடிக்கைகள் முடித்து உடலை தாயகம் எடுத்துச் செல்லும் வேலைகள் நடைபெற்று வருகிறது என்று மேலும் செய்திகள் தெரிவிக்கிறது.

Reporting by Kuwait tamil pasanga team.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்திய பெண்மணி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »