BREAKING NEWS
latest

Friday, July 19, 2019

குவைத்தில் இந்தியர் பிரபல வணிக வளாகத்தில் வைத்து கைது என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் இந்தியர் பிரபல வணிக வளாகத்தில் வைத்து கைது என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் பிரபல வணிக வளாகத்தில் வைத்து இஸ்ரேல் ஆதரவு வாசகங்கள் மற்றும் அடையாளம் பாதித்த உடை அணிந்தார் என்ற காரணத்தால் பாதுகாப்பு துறையால் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதை அவர் தெரிந்து செய்தாரா....?? அல்லது தெரியாமல் செய்தாரா....? என்று தெரியவில்லை.இது தொடர்பான செய்தியை குவைத் தளங்கள் செய்தியாக சற்றுமுன் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவர் இஸ்ரேல் பொருட்கள் கைவசம் வைத்த குற்றத்திற்காக வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இஸ்ரேல் பொருட்கள் விற்பனை,கைவசம் வைப்பது, பயன்படுத்துவது,உள்ளிட்டவை கடுமையான குற்றமாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியர் பிரபல வணிக வளாகத்தில் வைத்து கைது என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »