BREAKING NEWS
latest

Sunday, June 30, 2019

துபாயில் தீ விபத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்:


துபாயில் தீ விபத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்:

துபாயில் Business Bay பகுதியில் சனிக்கிழமை 10.40 am மணியளவில்  கட்டிடத்தின் பார்க்கிங் தளத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முயன்றபோது துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரி Tariq Abdullah Ali Al Hawai வீர மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

இவர் Etihad Union தீயணைப்பு மையத்தைச் சேர்ந்தவர் என்று சிவில் பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.மேலும் இந்த தீ விபத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to துபாயில் தீ விபத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்:

« PREV
NEXT »