BREAKING NEWS
latest

Sunday, June 30, 2019

துபாய்-மங்களூரு விமானம் விபத்தில் சிக்கியது;பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது:


துபாய்-மங்களூரு விமானம் விபத்தில் சிக்கியது;பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது:

துபாயில் இருந்து கிளம்பி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமானம் IX384 இன்று மாலை 5:40 மணிக்கு மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதை விட்டு விலகியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்து விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓட்டியது விமானியின் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கிறது.


அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர்கள் துபாயில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த குற்றத்திற்காக
நாடு கடத்தப்பட்ட நபர்கள் என்று ஒரு அதிகாரி கூறினார்.இதில் 183 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதையடுத்து இந்த விபத்து குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை விசாரணை துவங்கியுள்ளது.




Reporting by Kuwait tamil pasanga team

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to துபாய்-மங்களூரு விமானம் விபத்தில் சிக்கியது;பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது:

« PREV
NEXT »