BREAKING NEWS
latest

Sunday, June 23, 2019

மலேசியா சமூக ஆர்வலர் அனுப்பியுள்ள அதிர்ச்சி செய்தி தமிழர்கள் மரணத்திற்கு முக்கிய காரணம் செய்தி தொகுப்பு:

மலேசியா சமூக ஆர்வலர் அனுப்பியுள்ள அதிர்ச்சி செய்தி தமிழர்கள் மரணத்திற்கு முக்கிய காரணம் செய்தி தொகுப்பு:

மலேசியாவில் சமீபகாலமாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் திடீர் திடீர் என்று மரணம் அடைந்து வருகின்றனர்.மாரடைப்பினால் மரணம் என்று போலியான(பொய்யான) காரணம் கூறுகிறார்கள்.ஆனால் பெரும்பாலான மரணங்களுக்கு உண்மையான காரணம், போலியான மதுபானங்கள்
அருந்துவது தான் என்று தெரிவித்துள்ளார்.
தற்சமயம் தொடற்சியாக மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு அதுவும் குறிப்பாக தமிழகத்திற்கு பிணங்கள் ஏற்றுமதியாவதற்கு காரணம் அதிகமாக எத்தனால் கலக்கப்பட்ட போலி மதுபானங்கள் வாங்கி அருந்துவதே என்று  சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 குடும்பத்திற்காக இப்படி அயல் தேசத்து சென்று சிற்றின்பத்திற்காக உயிறை இழக்காதீர்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பான மலேசியா போலீசார் கைப்பற்றி உயிரை பறிக்கும் மதுபானங்களை பற்றி அதிகாரிகள் விவரிக்கும் புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to மலேசியா சமூக ஆர்வலர் அனுப்பியுள்ள அதிர்ச்சி செய்தி தமிழர்கள் மரணத்திற்கு முக்கிய காரணம் செய்தி தொகுப்பு:

« PREV
NEXT »