BREAKING NEWS
latest

Saturday, June 22, 2019

குவைத்தில் இந்தியர் குத்திக் கொலை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது


குவைத்தில் இந்தியர் குத்திக் கொலை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது:

 குவைத்தில் இந்தியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.இந்த துயரமான சம்பவம் குவைத்தின் Khaitan பகுதியில் குடியிருப்பு ஒன்றில் நடந்துள்ளது.
          தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலிசார்.இரத்த வெள்ளத்தில் வெள்ளத்தில் இந்தியர் இறந்து கிடந்தார் என்று தெரிவித்துள்ளனர் கொலைக்கு பயன்படுத்தி இரத்தம் படிந்த கத்தியை போலீசார் கைப்பற்றினர்
           கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று செய்தியில் குறிப்பிடவில்லை.
          இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவியல் பிரிவு அதிகாரிகளிடம் மேல் விசாரணைக்காக ஒப்படைத்தனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.


குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்

Reporting by Kuwait tamil pasanga team.



WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியர் குத்திக் கொலை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »