BREAKING NEWS
latest

Friday, June 21, 2019

குவைத் மற்றும் வளைகுடா நாடுகளில் நாளை சனிக்கிழமை மிகநீண்ட நேரமுடைய தினமாக இருக்கும்:


குவைத் மற்றும் வளைகுடா நாடுகளில் நாளை சனிக்கிழமை மிகநீண்ட நேரமுடைய தினமாக இருக்கும்:
குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளைய சனிக்கிழமை(22/06/2019) மிகநீண்ட நாளாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இதை குவைத் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி ஏஜென்சி செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.இதை குவைத் வானிலை வல்லுநர் கலீல்-அல்-ஜூமான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 வல்லுனர்கள் கணிப்பின்படி சனிக்கிழமை அன்று பகல் நேரம் 14 மணிநேரம் 2 நிமிடங்களாகவும், இரவு நேரம் 9 மணிநேரம் 58 நிமிடங்களாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.

Reporting by Kuwait tamil pasanga team.
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் மற்றும் வளைகுடா நாடுகளில் நாளை சனிக்கிழமை மிகநீண்ட நேரமுடைய தினமாக இருக்கும்:

« PREV
NEXT »