BREAKING NEWS
latest

Monday, May 20, 2019

குவைத்தில் இந்தியர் ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்ற துயரமான செய்தி வெளியிட்டுள்ளது



குவைத்தின் Saad AL-Abdullah பகுதியில் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது என்று முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கிறது.

            இவர் தன்னுடைய அறையில் போர்வையை பயன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.இவருக்கு (வயது-30) தகவல் கிடைத்தது விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
   தொடர்ந்து வழங்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Report by Kuwait tamil pasanga team
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியர் ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்ற துயரமான செய்தி வெளியிட்டுள்ளது

« PREV
NEXT »