BREAKING NEWS
latest

Monday, May 27, 2019

குவைத்தில் தமிழக பெண் தற்கொலை முயற்சி;படுகாயமடைந்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்:

குவைத்தில் தமிழக பெண் தற்கொலை முயற்சி;படுகாயமடைந்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்:


      குவைத்தில் இந்திய தமிழகத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் வீட்டு பணிப் பெண்ணாக வேலைக்கு வந்தார். வந்து ஒரு வாரம் மட்டும் பணியாற்றிய நிலையில் வேலை செய்யும் இடத்தில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார் என்ற துயரமான செய்தி வெளியிட்டுள்ளது.

      தற்கொலை முயற்சிக்காக காரணம் தெரியவில்லை.தற்போது உடலின் பல்வேறு இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு 
படுகாயத்துடன் குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.அந்த பெண்மணி விரைவில் குணமடைய பிராத்தனை செய்யவும்.


Report by:நெல்லை மரைக்காயர் ( சமூக ஆர்வலர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்)




WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழக பெண் தற்கொலை முயற்சி;படுகாயமடைந்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்:

« PREV
NEXT »