BREAKING NEWS
latest

Saturday, January 16, 2021

குவைத்தில் புதிதாக வீட்டுத்தொழிலாளர்கள் தேர்வு மீண்டும் நாளை முதல் துவக்குகிறது


குவைத்தில் கொரோனா பிரச்சினை துவக்கிய பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான வீட்டுத் தொழிலாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய வீட்டுத் தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு தொடங்கப்படும் என்று சிவில் ஏவியேஷன் அதிகாரப்பூர்வ தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் வீட்டுப் பணியாளர்களை வெளிநாடுகளில் இருந்து திருப்பி அழைத்துவர அறிமுகம் செய்துள்ள belsalamah.com  என்ற தானியங்கி தளத்தை அரசாங்கம் தொடங்கியது.  இந்த தளத்தின் மூலம்தான் தொழிலாளர்கள் மீண்டும் அழைத்து வரப்படுகிறார்கள் என்றும், இதற்கான ஆட்சேர்ப்பு ஞாயிற்றுக்கிழமை(17/01/21) முதல் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kuwait Starting | Domestic Workers | Interview Tomorrow
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் புதிதாக வீட்டுத்தொழிலாளர்கள் தேர்வு மீண்டும் நாளை முதல் துவக்குகிறது

« PREV
NEXT »