BREAKING NEWS
latest

Sunday, November 8, 2020

குவைத் சுற்றுலாவுக்கு என்று யாரும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறது:

குவைத் சுற்றுலாவுக்கு என்று வெளிநாடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறது:



நவம்பர்-8,2020

துருக்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு குவைத் வெளியுறவு அமைச்சகம் தனது குடிமக்களைக் கேட்டுள்ளது.

துருக்கியின் முக்கிய நகரமான புர்சாவில் நேற்று முன்தினம் மாலை கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குடிமகன் அப்துல் லத்தீப் சயாத் அல்-காலிடி (52) மற்றும் அவரது மனைவி தலால் அவத் அல் முத்தாரி (49) ஆகியோர் இறந்தனர். மேலும், பல கோவிட் இறப்புகள் அங்கிருந்து பதிவாகியுள்ளன என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவிட் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது அலைகளைத் தொடங்கியுள்ளது.  இந்த சூழலில், குவைத் வெளியுறவு அமைச்சகம்  இந்த  எச்சரிக்கையை வெளியிட்டது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் சுற்றுலாவுக்கு என்று யாரும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறது:

« PREV
NEXT »