BREAKING NEWS
latest

Friday, May 21, 2021

துபாய் மகுட இளவரசருக்கு இரட்டை குழந்தை பிறந்தது;உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் வாழ்துக்கள் குவிந்து வருகின்றன

துபாய் மகுட இளவரசருக்கு இரட்டை குழந்தை பிறந்தது; செய்தி அறிந்து உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் வாழ்துக்கள் மற்றும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன

துபாய் மகுட இளவரசருக்கு இரட்டை குழந்தை பிறந்தது;உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் வாழ்துக்கள் குவிந்து வருகின்றன

துபாயின் மகுட இளவரசரும், செயற்குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இரட்டையர்களின் தந்தை ஆவார் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஒரு பையனும், ஒரு பெண்ணும் பிறந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. ஆண் குழந்தைக்கு ரஷீத் பின் ஹம்தான் பின் முஹம்மது அல் மக்தூம் என்றும், பெண் குழந்தைக்கு ஷேக் பின்த் ஹம்தான் பின் முஹம்மது அல் மக்தூம் என்றும் பெயரிடப்பட்டது. ஷேக் ஹம்தானின் சகோதரிகள் ஷீபா லத்தீபா மற்றும் ஷேக் மரியம் ஆகியோர் நேற்று இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டனர். இந்த செய்தி வெளிவந்த நிலையில் உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் சமூக ஊடக தளங்களில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to துபாய் மகுட இளவரசருக்கு இரட்டை குழந்தை பிறந்தது;உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் வாழ்துக்கள் குவிந்து வருகின்றன

« PREV
NEXT »