BREAKING NEWS
latest

Saturday, June 29, 2019

குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பெண்களை விபச்சார வழக்கில் கைது செய்தனர்:


குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பெண்களை விபச்சார வழக்கில் கைது செய்தனர்:

குவைத் இரகசிய பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் குடியிருப்பில் ஒன்றில் நடந்த சோதனையில் இந்த இரண்டு ஆசியா நாட்டைச் சேர்ந்த பெண்ணை விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இவர்கள் நாள் ஒன்றுக்கு 30 தினார் என்ற அடிப்படையில் இவர்கள் குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக இதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.வளைகுடா நாடுகளில் இதுபோன்ற குற்றங்கள் கடும் தண்டனைக்குரிய என்பது குறிப்பிடத்தக்கத

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பெண்களை விபச்சார வழக்கில் கைது செய்தனர்:

« PREV
NEXT »